அரக்கோணத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சுவால்பேட்டையில் பெருந்தலைவர் காமராசரின் முழு உருவசிலை உள்ளது இந்த சிலைமுன்பு அண்ணாது 123வது பிறந்த நாளைஅகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சிசார்பில் கொண்டாடபட்டது.

இதனை முன்னிட்டு காமராசர் சிலைக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். வி. எஸ். ஐசக் அய்யா மாலை அணிவித்து அவருக்கு புகழ்ஞ்சலி செலுத்தினார். அப்போது கல்லூரி துணை முதல்வர் திருவழகன் பேராசிரியர். பாபுஜி ஆகியோரும் புகழ்ஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மணி நகர செயலாளர் சரவணன் டேவிட் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் அனைவரையும். வரவேற்றார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!