குன்னத்திலிருந்து சென்னைக்கு நேரடி அரசு குளிர்சாதன பேருந்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த அமைச்சர். சிவசங்கர்!!


குன்னத்திலிருந்து சென்னைக்கு நேரடி குளிர்சாதன பேருந்து வசதி இல்லாத குறையை நிறைவேற்றிடும் வகையில், குன்னம் முதல் பெரம்பலூர் வழியாக சென்னை மாதாவரம் வரை செல்லும் புதிய அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன பேருந்து வசதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, குன்னம் பேருந்து நிலையத்திலிருந்து துவக்கி வைத்து பெரம்பலூர் பேருந்து நிலையம் வரை பேருந்தில் பயணம் மேற்கொண்டார். போக்குவரத்து மற்றும் மின் துறை  அமைச்சர். சிவசங்கர்

உடன் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர். ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்,விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் குணசேகரன்,அரசு அலுவலர்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!