சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ பிறந்த நாள் விழா! கேக் வெட்டி கொண்டாட்டம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். ஏ .எம். முனிரத்தினத்தின் 70வது பிறந்தநாள் ஜூலை 4 ந்தேதி சோளிங்கர் தொகுதி முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சாலை கூட்டுரோட்டில் சோளிங்கர் கிழக்கு ஒன்றிய தலைவரும் முன்னாள் காவேரிப்பாக்கம் ஒன்றிய துணைச் சேர்மனுமான உதயகுமார் கேக் வெட்டி நல திட்ட உதவிகளை வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!