பண்ருட்டி வட்டபிரதிநிதி பிச்சுமணிக்கு நிதி உதவி வழங்கிய நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பண்ருட்டி நகரம் 20 -வது வார்டு வட்ட பிரதிநிதி பிச்சுமணி அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அளித்தார் பண்ருட்டி நகரமன்ற தலைவரும் நகர திமுகசெயலாளருமான  க. இராஜேந்திரன்  இதில் கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!