புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற நகரத் தந்தை எதுவார்குபேர் அவர்களின் பிறந்தநாள் விழா!!

புதுச்சேரி நகரத் தந்தை எதுவார்குபேர் அவர்களின் பிறந்தநாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று (29.07.2025) கொண்டாடப்பட்டது இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு  மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்.க.இலட்சுமிநாராயணன், அரசு கொறடா P.V. ஆறுமுகம் (எ) A.K.D., சட்டமன்ற உறுப்பினர்கள்  AK.சாய் J. சரவணன்குமார்,  S. ரமேஷ் (எ) K.S.P., R. பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, U. லட்சுமிகாந்தன்  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!