அரக்கோணம் வந்த ராணுவ புனிதமண் கலச வாகனத்திற்கு. யாதவர் சங்கம் வரவேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் யாதவர் நல சங்கம் சார்பாக அரக்கோணம் நகருக்கு வந்த ராணுவ புனித மண் கலச யாத்திரை வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது பின்னர்.  அரக்கோணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாகன பேரணி நடத்தப்பட்டது . இதில் ராஜசேகர் . சேது மாதவன். எம்பி குணா ரமேஷ் உடன் வந்தனர்

அரக்கோணம் யாதவ  நலச்சங்க தலைவர். வெங்கடேசன் தலைமையில் செயலாளர் லோகநாதன் பொருளாளர் துரை பாண்டியன்  ஆலோசகர் ரவிச்சந்திரன் முன்னிலையில். நிர்வாகிகள் அருண் .ராம் சுரேஷ் .ரவிச்சந்திரன் . ஜெயக்குமார் . வெங்கடேசன். மகேஷ் . நரேந்திரன்  மணி சரவணன் பெருமாள். வேலாயுதம் கணேசன் சுரேஷ் மோகன் ராமன் சண்முகம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர் இறுதியாக நிர்வாகிபொன்.கோகுல் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!