நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெ. வடிவேலு அவர்களை நேரில் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த கவுன்சிலர்கள்!



நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்களை, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கீழ்வீதி, மேலேரி மற்றும் 


காட்டுப்பாக்கம் ஆகிய ஒன்றிய குழு உறுப்பினர்கள், இனிவரும் காலங்களில் நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்து, சால்வை அணிவித்து மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!