மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழா!!

மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் கர்மவீரர் காமராஜர் படத்துக்கு பூக்களைத் தூவி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் ஷேக் மஸ்தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முதியோர் இல்ல பொறுப்பாளர். கிரேசியஸ் தலைமை வகித்தார். வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் காமராஜர் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக செய்த சேவைகள் குறித்து உரையாற்றினார். சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், ரமேஷ் குமார் மற்றும் இல்லத்தின் முதியோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!