பாஜக தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பாஜக சார்பில் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாம்!!



பாஜக நிறுவனரும், இந்திய தேசியத் தலைவருமான டாக்டர் ஷ்யாம்பிரசாத் முகர்ஜி அவர்களின் பிறந்த கொண்டாட்டங்கள். புதுச்சேரி பாஜக சார்பில் ஜிப்மர் மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.இம்முகாமை பாஜக மாநிலத் தலைவர். V.P. ராமலிங்கம் அவர்களுடன் இணைந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாய அவர்கள் தொடங்கி இதில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், மாணவர்கள் என பலர் ரத்ததானத்தில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!