சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம்!!


சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது அதில் முதல் வேலை வாய்ப்பு முகாமினை மாண்புமிகு தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்.சி. வெ. கணேசன் அவர்களின் தலைமையில் ..

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்து முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு வேலை வாய்ப்பு ஆணைகளை வழங்கிய போது இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!