கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!



கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழக முதல்வர். மு .க. ஸ்டாலின் அவர்கள் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சிதம்பரம் வருகை தர உள்ளதால் விழா! நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு பணி சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள்  அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!