மதுரை ஆதீனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!!


விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் முன் ஜாமினை ரத்து செய்ய கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு மீது மதுரை ஆதீனம் ஜூலை 30ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தும்போது அவரது ஆதரவாளர்கள் இடையூறு செய்ததாக காவல்துறை புகார்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!