மநீம மகளிர் அணி சார்பில் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது!!



மதுரை,பத்மஸ்ரீ டாக்டர். கமல்ஹாசன் எம் .பி பதவி ஏற்பதை முன்னிட்டு ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது.


பத்மாவதி ரவிச்சந்திரன் மாநில மகளிர் அணி செயலாளர் மதுரை மற்றும் நெல்லை மண்டலம், அவர்களின் தலைமையில்பாண்டிசெல்வி,மணிமேகலை, ராம்நாடுஉமா, உமையாள், சங்கீதா, சமேஸ்வரி, லீலா சாரதி, சிலம்பு, ஜோதி மணி, மீனாம்பிகா, ஜெயலட்சுமி, நிரோஷ் பானு, ராஜலட்சுமி, பூமாராணி, சுகுணா தேவி, மற்றும் பலர் கலந்து கொண்டு பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் எம் பி பதவி ஏற்பதை முன்னிட்டு மதுரை மற்றும் நெல்லை மண்டல மகளிர் அணி சார்பில் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!