தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் தொடங்கிய மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

மதுரையில் சிம்மக்கல் பகுதியில் துணிப்பை வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஆர்வலர். இல.அமுதன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சமூக ஆர்வலர்கள் வழிகாட்டி மணிகண்டன், ஷேக் மஸ்தான், கிரேசியஸ், கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!