அழகப்பசமுத்திரம்: 483 குடும்பங்கள் மகிழ்ச்சி!!

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் அழகப்பசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ஆர்.சி. பகுதியில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர். சபா. இராஜேந்திரன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். இந்தப் புதிய நியாய விலைக் கடையின் மூலம் 483 குடும்பங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!