பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டுசீரங்கப்பம்நியாயவிலை கடையில் நேரில் சென்று ஆய்வு செய்த நகர மன்ற தலைவர் க. ராஜேந்திரன்!!




கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டு சீரங்கப்பம் நியாய விலை கடைகளுக்கு  பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்து  சரியான முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஊழியர்களிடம் பொருட்களின் இருப்புகள் சரியாக உள்ளதா என கேட்டறிந்தார்.




 உடன்  நகர அவை தலைவர். ராஜா நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன் நகர மன்ற உறுப்பினர். கிருஷ்ணராஜ் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜ் முகமது உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!