பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டில் பேவர் பிளாக் சாலை போடும் பணிக்கான பூமி பூஜை!!



கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட  32 வது வார்டில் அரசு சிறப்பு நிதி 2025 2026 இன் கீழ் மண் சாலையில் இருந்து பேவர் பிளாக் சாலை  பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர்.க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது உடன் நகராட்சி ஆணையாளர். காஞ்சனா பொறியாளர். கண்ணன் உதவி பொறியாளர். கார்த்திகேயன் நகர அவைத் தலைவர் ராஜா நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி பிரபு நகர மன்ற உறுப்பினர்கள் அருள் கிருஷ்ணராஜ் வட்ட பிரதிநிதிகள் குணா.பிரபு மற்றும் வார்டு பொதுமக்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!