செங்கத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா!!

திருவண்ணாமலை மாவட்டம்,சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின்  268_வது குருபூஜை விழாவை முன்னிட்டு, செங்கம் சட்டமன்ற தொகுதிதிமுகசார்பில்,திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர். மாண்புமிகு  மு.பெ.கிரி.MLA அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தார். இந்நிகழ்வில்,நகரகழகசெயலாளர்.மு.அன்பழகன்,நகரமன்றதலைவர்.H.சாதிக்பாஷாஒன்றிய கழக செயலாளர். த.மனோகரன் மு. கூட்டுறவு சங்க தலைவர்.முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரவிக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!