தேனி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 13 ஆவது திட்டப் பேரவை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்!!

தேனி மாவட்டம்,தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 13 வது திட்ட பேரவைதேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தேனி கிளை 13 வது திட்ட பேரவை நேற்று நடைபெற்றது. எஸ். ராமச்சந்திரன் மாநில துணை தலைவர் தலைமையில், எம். ராமச்சந்திரன் இந்திய சி. ஐ.டி.யு.தொழிற்சஙக மாவட்ட செயலாளர் துவக்க உரையாடல் , மின் ஊழியர் மத்திய மைப்பு செயலாளர் வேலை அறிக்கை வாசித்தார். மாநில துணைச் செயலாளர் உமாநாத் நிறைவு உரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!