சென்னை காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா! வேல்முருகன் எம். எல். ஏ பங்கேற்பு!!


சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற பெருந்தலைவர் அய்யா காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா! மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்  பங்கேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி; பெருந்தலைவர் அவர்கள் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள்  சிறப்புரை ஆற்றினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!