பண்ருட்டியில் நடைபெற்ற கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா! மற்றும் திராவிடர் மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்!!



கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க  மாண்புமிகு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வெ கணேசன்அவர்களின்ஆணைக்கிணங்கபண்ருட்டி நகர திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின்  நாடு போற்றும் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்! பண்ருட்டி தட்டாஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில்  பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட  அவை தலைவர் டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் அவர்களும் விளக்க உரை தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் பாரி இளம் கழகப் பேச்சாளர் முகினா கலந்துகொண்டு கழக அரசின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.

 இதில் நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத் அனைவரையும் வரவேற்றார் இக்கூட்டத்தில் மாவட்டத் துணை செயலாளர் தணிகை செல்வம் ஆனந்தி சரவணன் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கதிர்காமன் மாவட்ட வர்த்தக அணி தலைவர் குணசேகரன் நகர அவை தலைவர் ராஜா நகர பொருளாளர் ராமலிங்கம் நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி பிரபு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரணி சந்தர் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சங்கர் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராம்குமார் நகர மன்ற உறுப்பினர் சண்முகவள்ளி பழனி நகர  துணை செயலாளர் சசிகுமார்   நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்  பார்த்திபன் ராஜா ராஜ் முஹம்மது விக்கி SP.ராஜா ஆனந்தராஜ் மற்றும் நகர இளைஞரணி துணை அமைப்பாளர். பாலச்சந்தர் நன்றியுரை கூறினார்  வார்டு செயலாளர்கள் முன்னாள் இன்னால் நகர மன்ற உறுப்பினர்கள் இளைஞர் அணி நிர்வாகிகள் கழகத் தோழர்கள்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!