காட்டுமன்னார்கோவில்: மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த எம்.எல்.ஏ!! தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் சத்தீஸ்கரில் நடைபெறுய இந்தப் போட்டியில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுபாஷிணி 1 தங்கப்பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் சத்தீஸ்கரில் நடைபெறுய இந்தப் போட்டியில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுபாஷிணி 1 தங்கப்பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!