பண்ருட்டி நடைபெற்றநகர திமுக மற்றும் இளைஞர்அணி ஆலோசனை கூட்டம்!!



கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நகர திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுகசெயலாளருமான க.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில்  கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி  அமைப்பாளர். M.S. கணேஷ் குமார் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்.சதாம்  அவர்கள்  முன்னிலையில் பண்ருட்டி நகர இளைஞரணி அமைப்பாளர்  A. சம்பத் மற்றும் துணை அமைப்பாளர். MGR விக்கி, M.பார்த்திபன், பாலச்சந்தர், 



எஸ்.பி. ராஜா, ராஜா முகமது, அவர்களின்  மேற்பார்வையிலும் பாக  வார்டு இளைஞர் அணி அமைப்பாளர்   மற்றும் வார்டு  துணை அமைப்பாளர்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர அவைத் தலைவர், ராஜா, அன்பழகன், ரமேஷ் mc மற்றும் கழகத் தோழர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!