பண்ருட்டியில் நடைபெற்ற திமுக கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர். சி. வே. கணேசன் பங்கேற்பு!!



கடலூர் மேற்கு மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். சி.வெ. கணேசன் அவர்கள் தலைமையில் பண்ருட்டி லிங்க் ரோடு V.V.M  மஹாலின் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற  தொகுதி பொறுப்பாளர். செ. புஷ்பராஜ், பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுககழகசெயலாளருமான.க.இராஜேந்திரன், மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள்அணிகளின்அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள். இதில் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!