விழுப்புரத்தில் வெற்றி டிஜிட்டல் பிரிண்டிங் கடையை திறந்து வைத்த டாக்டர். இரா. லட்சுமணன் .எம். எல். ஏ!!


விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். இரா.இலட்சுமணன் அவர்கள் விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு, வெற்றி டிஜிட்டல் பிரிண்டிங் திறப்பு விழாவில் கலந்து கொண்டு திறந்து வைத்து, வாழ்த்தினார். உடன் தலைமை பொதுகுழு உறுப்பினர். T.N.J.சம்பத், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர். கோல்டு வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர். இரா.கேசவன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர். நன்னாடு V.முத்துசாமி,  நகர்மன்ற உறுப்பினர்கள். M.புல்லட்மணி, சாந்தாராஜ், வார்டு செயலாளர். N.D.தங்கம், பாணாம்பட்டு M.N.முருகன், M.C.ராம், A.R.ஜெகன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!