பண்ருட்டியில் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!


கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் சாதனை திட்டமான பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தை பண்ருட்டி நகரம் அருள் ஜோதி நகரில் உள்ள 

காலை உணவு கூடத்தை நேரில் சென்று உணவு தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார் பண்ருட்டி நகர மன்ற தலைவரும்,நகர திமுக செயலாளருமான க.ராஜேந்திரன் அவர்கள் இதில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!