புவனகிரி: ராகவேந்திரர் ஆலயத்தில் குரு வார வழிபாடு!!
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ராகவேந்திரர் பிறந்த பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தலத்தில் வியாழக்கிழமையை முன்னிட்டு நேற்று ராகவேந்திர குருவார அலங்காரம் நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக