நெய்வேலி வேகாக்கொல்லை விரட்டீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா


கடலூர் மாவட்டம்,நெய்வேலி சட்டமன்றத் தொகுதியின் வேகாக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ களப்பாள விரட்டீஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர். மாண்புமிகு. சபா. இராசேந்திரன் அவர்கள் பக்தர்களுடன் கலந்து கொண்டேன்.

பெரும் எண்ணிக்கையில் திரண்ட பக்தர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் விழாவை சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!