கடலூர் கம்மியம் பேட்டையில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உட்கட்சித் தேர்தலுக்கான விருப்பமனு வாங்கும் நிகழ்ச்சி!!


கடலூர் மாவட்டம்,தமிழகவாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்.முத்தமிழன் வேல்முருகன் ஆணைக்கிணங்ககுறிஞ்சிப்பாடிசட்டமன்றதொகுதிக்குட்பட்டஉட்கட்சிதேர்தலுக்கான விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி!

கடலூர் கம்மியம்பேட்டை(சுபயாழினி மஹாலில்)தமிழகவாழ்வுரிமைக்கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர். மற்றும் மாநகர அமைப்புகுழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான.சின்னவர். கண்ணன் அவர்கள்தலைமையில் தலைமை தேர்தல் பொறுப்பாளர்.ஐயா. ஜம்புலிங்கம்அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!