விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தொடக்கநிலை இடையீட்டுச் சேவைகள் மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். ஷேக்அப்துல் ரகுமான்!!
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட "தொடக்க நிலை” இடையீட்டுச் சேவைகள் மையத்தின் செயல்பாடுகள் குறித்துமாவட்டஆட்சித்தலைவர்ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து பெற்றோர்களிடம் கேட்டறிந்தார். உடன் உதவிஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன் முதல்வர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மரு.கீதாஞ்சலி,மருத்துவ நிலைய அலுவலர். மரு.ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர். மரு.கணேஷ்குமார், உதவி மருத்துவ நிலைய அலுவலர். வெங்கடேசன் உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்
கருத்துகள்
கருத்துரையிடுக