சென்னை குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்ற நெமிலி எம். முகேஷ், இ. ஆர். ஷாமினி இணையாரின் திருமணத்தை நடத்தி வைத்த தமிழக துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின்!!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். எம். முக்கேஷ் - இ.ஆர்.ஷாமினி இணையரின் திருமணத்தை குறிஞ்சி இல்லத்தில்
மாண்புமிகு தமிழக துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று நடத்தி வைத்தார். இதில்மாண்புமிகு கைத்தறி மற்றும்துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி,அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்.டாக்டர். எஸ்.ஜெகத்ரட்சகன்,
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்.க.சுந்தர்.MLAகாஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர். சிறுவேடல் செல்வம்மாவட்டஇளைஞர்அணிஅமைப்பாளர்.J.L.ஈஸ்வரப்பன்.MLAநெமிலிஒன்றியபெருந்தலைவர்.பெ.வடிவேலு,நெமிலி ஒன்றியசெயலாளர்கள்,SGCபெருமாள்,R.P.ரவிந்திரன்,மணிவண்ணன்மற்றும்ஒன்றியநிர்வாகிப.செ.நரசிம்மன்,சீனிவாசன்மாவட்டநெசவாளர்அணிஅமைப்பாளர்.VSA.குலோத்துங்கன்மாவட்டஇளைஞர்அணிதுணைஅமைப்பாளர்.V.S.முரளிமற்றும்திமுககழகத்தினர்கலந்துகொண்டனர்.







கருத்துகள்
கருத்துரையிடுக