புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர். ஜெகதீப் தன்கர்!!

 


புதுச்சேரி வந்துள்ள குடியரசு துணை தலைவர் மாண்புமிகு  ஜக்தீப் தன்கர் ஜிப்மரில் நடந்த மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அவருடன் கவர்னர் கைலாசநாதன்,  முதல்வர் ரங்கசாமி, செல்வகணபதி எம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!