பண்ருட்டியில் நடைபெற்ற பூத் டிஜிட்டல் பி டி ஏ முகவர்கள் ஆலோசனை கூட்டம்!!

ண்ண்

மாண்புமிகு தமிழக முதல்வர்.மு ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நடு துணை முதலமைச்சர், கழக இளைஞர் அணி செயலாளர்.   உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை முகாமில் படிவத்தில் நிரப்படும் விவரங்களை பிரத்தியேகமாக செயலியில்(APP) உள்ளீடு செய்யப்பட வேண்டுயது குறித்து இன்று 28.6.2025 மாலை 4 மணி அளவில் பண்ருட்டி கே எஸ் ஆர் சக்கரபாணி செட்டியார் திருமண99 மண்டபத்தில் பண்ருட்டி சட்ட மன்ற தொகுதி  BDA( பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம்  மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள்    தலைமையில்  பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் செ. புஷ்பராஜ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் டாக்டர் நந்தகோபால கிருஷ்ணன் பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகரக் கழக செயலாளர்  இராஜேந்திரன் மாவட்ட துணை செயலாளர் தணிகை செல்வம் அண்ணா கிராம கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வி கே வெங்கட்ராமன் 



மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி சரவணன் நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன் பட்டாம்பாக்கம் பேரூர் செயலாளர் ஜெயமூர்த்தி தொரப்பாடி பேரூர் செயலாளர் சுந்தரவடிவேலு ண்ண் என்ன ட்ட்ண்ணா கிராமம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் (ராமு) ராமச்சந்திரன் பண்ருட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சந்தோஷ் குமார்  மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பூத் டிஜிட்டல்  (BDA) முகவர்கள் மாவட்ட நகர தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!