புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா!!
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில், மாணவர்களின் கல்வி பயணத்தை எளிதாக்கும் நோக்குடன் இலவச மிதிவண்டி வழங்கும் விழா.மண்ணாடிபட்டு தொகுதி P.S. பாளையம் பி.எம். பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினேன்.இந்த திட்டம் மாணவர்களின் கல்வியில் தொடர்ச்சியும், அவர்களின் பயண சிரமங்களை குறைக்கும் முயற்சியாகும்.
புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக