இந்திய குடியரசு கட்சியின் பொறுப்பாளர். முனைவர். வீரப்பன் என்கிற புத்தபிரியன் அவர்களுக்கு நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழா!!


கடலூர் மாவட்டம்,நடுவீரப்பட்டு ஆதிதிராவிடர் நலப் பள்ளி தலைமை ஆசிரியரும், இந்திய குடியரசு கட்சியின் பொறுப்பாளருமான முனைவர். வீரப்பன் என்கின்ற புத்தபிரியன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்ட விழா இன்று மேல்பட்டாம்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது இந்திய குடியரசு கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர். பால வீரவேல் கலந்து கொண்டு அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்துதெரிவித்தார்.  உடன் மேற்கு மாவட்ட தலைவர். ஆர். கதிர்வேல். மாவட்ட பொருளாளர். சதீஷ்குமார். அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் .சுரேஷ் பாபு .அண்ணா கிராம ஒன்றிய துணை செயலாளர். விக்கி ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!