பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த எடப்பாடி .கே. பழனிச்சாமி அவர்களை வரவேற்ற அதிமுக நிர்வாகிகள்!!

திருப்பூர் மாவட்டம்,அதிமுக கழக தேர்தல் பிரிவு செயலாளரும் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் முன்னாள் தமிழக துணை சபாநாயகர். பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர். ஜெயராமன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்து  

தலைமையேற்ற முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுககழகபொதுசெயலாளர்.டாக்டர்.எடப்பாடி.கே.பழனிச்சாமி  அவர்களுக்கு பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சுந்தரகவுண்டன் புதூர் ஊராட்சி பகுதியில்  சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மரியாதை செலுத்தி வரவேற்றனர். இதில்முன்னாள்இளைஞர் இளம்பெண்கள் பாசறை சூளேஸ்வரன்பட்டி  பேரூராட்சி செயலாளர். மக்கள் சேவகன் மஜீத் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!