தஞ்சாவூரில் தமிழக முதல்வர் நாளை தொடங்க உள்ள மினி பஸ் திட்டம் நடைபெற உள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர். சிவசங்கர்!!



தஞ்சாவூரில், நாளை போக்குவரத்து துறை சார்பில் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைப்பதை முன்னிட்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை துறை சார்ந்த அலுவலர்களுடன் போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சர். சிவசங்கர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர் மணிவண்ணன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!