புவனகிரி அருகே வண்டுராயன் பட்டு அரசு ஆதிதிராவிட நலப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிய அருண்மொழி தேவன். எம்.எல்.ஏ!!



புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு அரசு ஆதிதிராவிட நலப் பள்ளியில் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர். புவனகிரி சட்டமன்ற உறுப்பினர். மாண்புமிகு  அருண்மொழி தேவன் அவர்கள் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை திறமையானவர்களாக உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!