பண்ருட்டி ஸ்ரீ ராமலிங்கம் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!



கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு மணி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கொம்பு பாளையம் தெருவில்  இயங்கி வரும் ஸ்ரீ ராமலிங்கம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கு இன்று 26.6.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுககழகசெயலாளருமான.க.ராஜேந்திரன் அவர்கள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாணவருடன் கலந்துரையாடி  முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை  முன்னிட்டு மேலும் 6 பள்ளிகள் இணைக்கப்பட்டு மொத்த  1732 மாணவ மாணவியர்கள் பயன் பெறுவார்கள் உங்கள் பள்ளிக்கும்    வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன் என கூறினார்.  உடன் சுகாதார அலுவலர். கிருஷ்ணராஜ் நகர அவைத் தலைவர். ராஜா நகர மன்ற உறுப்பினர். கிருஷ்ணராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!