நெமிலி மதிய ஒன்றியம் திமுக சார்பில் நடைபெற்ற BLA-2 பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!!



ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற(BLA-2) பூத் முகவர்கள் தேர்தல் ஒருங்கினைப்பு குழுகழகநிர்வாகிகள்ஆலோசனைகூட்டம்!கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும்மாவட்ட.கழகசெயலாளருமானஆர்.காந்திஅவர்கள்ஆணைக்கிணங்கமாநிலசுற்றுச்சூழல்துணைச்செயலாளர்.வினோத் காந்தி வழிகாட்டுதலில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி.சி.பெருமாள்அவர்களின்தலைமையில்நடைப்பெற்றதுஇன்று23/06/2025இதில்அரக்கோணம்தொகுதிபொறுப்பாளர்.சூர்யாவெற்றி கொண்டான் அவர்கள் கலந்து உறுப்பினர் படிவம் வழங்கி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.


 


இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்.மு. கண்ணையன்நெமிலி மத்திய ஒன்றிய அவைத் தலைவர். பா .செ. நரசிம்மன்நெமிலி மத்திய ஒன்றிய துணைச்செயலாளர்.ஆ.சீனிவாசன்,சாவித்திரி சுந்தரவடிவேலுநெமிலி மத்திய ஒன்றியதுணைச்செயலாளர்.ஏ.ஜானகிராமன்நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர்SRBரமேஷ்ஒன்றியபொருளாளர்.சி.ச.சண்முகம்மாவட்டபிரதிநிதிகள்கா.தே.தனசேகரன் ஜே .தாசரதன் ,கே. சுரேஷ்சித்தூர்கிளைக்கழகசெயலாளர்.தனஞ்செழியன்,சித்தூர்ரவிச்சந்திரன்மற்றும்தேர்தல்ஒருங்கிணைப்புகுழுBLA2நிர்வாகிகள்கலந்துக்கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!