A.M.முனிரத்தினம் MLA விடம் சத்தியமூர்த்திமரியாதை நிமிர்த்தமாக சந்திப்பு !!

சோளிங்கர் A.M.முனிரத்தினம் MLA நல்லாசியுடன், ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக சத்தியமூர்த்தி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து சோளிங்கர் சட்டமன்ற தொகுதி கிழக்கு வட்டார தலைவர். S.உதயகுமார் தலைமையில் மரியாதை நிமிர்த்தமாக A.M.முனிரத்தினம் MLA வை அவரது அலுவலகத்தில் சத்தியமூர்த்தி , சந்தித்தார். இதற்கு எம் .எல். ஏதனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு  பணி சிறக்க மீண்டும் வாழ்த்தினார். அப்போது மணிகண்டன், கஜேந்திரன் மற்றும் சடையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!