பனப்பாக்கத்தில் நடைபெற்ற த.வே.க தலைவர். விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழா!!


ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவரும் நடிகருமான விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாள் விழா! ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழக செயலாளர்.V. காந்தி ராஜ்.MCஅவர்களின் தலைமையில்க.சங்கர்.பனப்பாக்கம்பேரூர்பொறுப்பாளர்.க.சங்கர்  முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மற்றும்பனப்பாக்கம்பேரூர்நிர்வாகிகள்.உலகநாதன்,புருஷோத், கோகுல், இளவரசி, துளசி,வேல்முருகன்,வெங்கடேசன்,தியாகு,கோபிநாதன்,மகேந்திரன்,ஆனந்த்,லிங்கேஸ்வரன்,பெருமாள்,மோகனசுந்தரம்,  யுவராஜ்,தினகரன்,பயாஸ்,பெருமாள்,நேதாஜி,மூர்த்தி,தருண்குமார்,மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!