கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி பண்ருட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காண வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பி எல் ஏ 2 க கூட்டம்


கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி விருதாச்சலம் நெய்வேலி பண்ருட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை முகவர்கள் BLA 2 கூட்டம் இன்று மாண்புமிகு நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர். கடலூர் மாவட்ட மண்டல பொறுப்பாளர். கே. என். நேரு அவர்கள் தலைமையில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள்  



முன்னிலையில் காடாம்புலியூர் ஏவி மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திபண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழகசெயலாளர்.க.இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியபோது பண்ருட்டி நகர சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!