திருப்பத்தூரில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு தின விழா 2025!!

திருப்பத்தூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக கழக தலைவருமான மு .க .ஸ்டாலின் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழு தின விழாவை முன்னிட்டு சென்னையில் காணொளிக்காட்சி வாயிலாக சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் சுய உதவிக் குழு தின விழா! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர். க.சிவசௌந்திரவல்லி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர். மாண்புமிகு A.நல்லதம்பி.MLA அவர்கள் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி  சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள்,ஒன்றிய குழு தலைவர்கள். விஜயாஅருணாச்சலம்,  திருமுருகன், சங்கீதாபாரி, மாவட்ட குழு துணை தலைவர். பிரியதர்ஷினிஞானவேல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் நலத்திட்ட உதவி பெரும் மகளிர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!