புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற 11 வது சர்வதேச யோகா தின விழா!!


புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை, ஆயுஷ் இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் ஆகியவை இணைந்து நடத்திய 11வது சர்வதேச யோகா தின விழா – 2025, கடற்கரை சாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், மாண்புமிகு முதலமைச்சர். ரங்கசாமி ஆகியோருடன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்து  யோகாசனம் பயிற்சி செய்தார் உள்துறை அமைச்சர். நமச்சிவாயம்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!