கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு பண்ருட்டி அரசுப் பள்ளிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நகர மன்ற தலைவர்.க. ராஜேந்திரன்!!
கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பண்ருட்டி நகர திமுக சார்பில் நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான .க.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பண்ருட்டி நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு ,பென்சில் ரப்பர் ,வாட்டர் பாட்டில் சாக்லேட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.
உடன் மாவட்ட துணை செயலாளர்.தணிகை செல்வம் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர மன்ற துணைத் தலைவர்சிவா நகர அவைத் தலைவர். ராஜா நகர பொருளாளர். ராமலிங்கம் நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி. பிரபு நகர மன்ற உறுப்பினர்கள், சண்முகவள்ளி, பழனி, ரமேஷ், அருள், ஜரின்னிஷா சபீர், கலைவாணி, மதியழகன் நகர வர்த்தக அணி ரவி, வார்டு செயலாளர். லட்சுமணன், முகமது இப்ராஹிம், கிருஷ்ணமூர்த்தி மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர். லோகநாதன் நகர இளைஞர் அணி அமைப்பாளர். சம்பத் துணை அமைப்பாளர். ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக