விழுப்புரத்தில் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய லட்சுமணன். எம். எல். ஏ!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின்  அவர்களின் ஆணைக்கிணங்க,  டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாளில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர். அலுவலகத்தில் இருந்து கலைஞர் அறிவாலயத்திற்கு செம்மொழி நாள் பேரணியாக சென்று அவருடைய  திருவுருவச்சிலைக்குவிழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான Dr.R.லட்சுமணன்.MLA.அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து தளபதி அரங்கில், மாபெரும் இரத்ததான முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர். செ.புஷ்பராஜ்.ExMLA.மாவட்ட பொருளாளர். இரா.ஜனகராஜ்,மாவட்ட துணை செயலாளர். தயா.இளந்திரையன், நகர கழக பொறுப்பாளர்கள். இரா.சக்கரை, எஸ்.வெற்றிவேல்,  வளவனூர் பேரூராட்சி செயலாளர் பா.ஜீவா, ஒன்றிய கழக செயலாளர்கள். P.தெய்வசிகாமணி, தே.முருகவேல், கப்பூர் K.N.B.ராஜா, கொத்தமங்கலம் B.சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர். TNJ.சம்பத், நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கோலியனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர். இ.சச்சிதானந்தம், பேரூராட்சி மன்றத் தலைவர் மீனாட்சி ஜீவா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர். செ.தினகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர். ப.அன்பரசு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். புகழ்.செல்வகுமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர். கோல்டு வெங்கடேசன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கபாலி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் துரை மணிவேல், நகர மன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி மணிவண்ணன் , நவநீதம் மணிகண்டன், கன்னிகா வெற்றிவேல், சசிரேகா பிரபு, கோமதி பாஸ்கர், வசந்தா அன்பரசு, மகாலட்சுமி செந்தில், சசிகலா கபிரியேல், புருஷோத்தமன், புல்லட் மணி, தங்கம், சாந்த ராஜ், பத்மநாபன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!