பண்ருட்டி நகர திமுக சார்பில் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற திமுக அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்!!



கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகர திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பண்ருட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில்  சரவணா தியேட்டர் எதிரில்  பேருந்து நிலையம் பின்புறம் அன்னை இந்திரா காந்தி சாலையில்  ஆகிய இடங்களில் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான. க. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் கடலூர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர்.டாக்டர்.நந்தகோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் அவர்கள் கலந்து கொண்டு கழக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் தணிகை செல்வம் ஆனந்தி சரவணன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன் மாவட்ட வர்த்தக அணி தலைவர் குணசேகரன் நகர அவைத் தலைவர். ராஜா நகர பொருளாளர் ராமலிங்கம் நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி பிரபு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர். பரணி சந்தர் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர். ராம்குமார் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சங்கர் நகர துணை செயலாளர். சீனிவாசன் சசிகுமார் நகரமன்ற உறுப்பினர்கள். ரமேஷ் ,முகமது அனிபா, சோழன், அருள் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்.தஷ்ணா மூர்த்தி வார்டு செயலாளர்கள். லட்சுமணன், அந்தோணி. நகர சிறுபான்மை பிரிவு சாதிக் பாஷா இளைஞர் அணி அமைப்பாளர். சம்பத் மாவட்ட தொழிலாளர். அணி துணை அமைப்பாளர் பாரி மாவட்ட சுற்றுச்சூழல் 

துணை அமைப்பாளர். லோகநாதன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள். ஏழுமலை செந்தில்குமார் வார்டு செயலாளர்கள். முகமது இப்ராகிம் டி ஆர் ராஜ் நாகப்பன் ராஜா முருகன் செல்வகுமார் சங்கர் கிருஷ்ணமூர்த்தி  ரங்கநாதன் சுரேஷ் அன்பரசு ஆறுமுகம் பிரபாகரன் பாலமுருகன் குபேந்திரன் நகர இளைஞரணி  துணை அமைப்பாளர். ராஜா பாலச்சந்தர்.ராஜ் முகமது.  Sp.ராஜா விக்கி நகர தகவல் தொழில்நுட்ப அணி  மோகன் நன்றியுரை நகர இளைஞரணி துணை பார்த்திபன் மற்றும் வார்டு செயலாளர்கள் வட்ட பிரதிநிதிகள் கழக  அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!