கடலூர் - ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சௌந்தரராஜன் மகேஷ்வரி அவர்களின் இல்ல காதணி விழா MRKP‌. கதிரவன் பங்கேற்பு!


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் மேற்கு ஒன்றியம் , சி.என்.பாளையம் ஊராட்சியை சேர்ந்த ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை 

அமைப்பாளர் S.சௌந்தரராஜன் மகேஷ்வரி அவர்களின் இல்ல காதணி விழாவிற்கு கடலூர் (கி) மாவட்ட பொருளாளர் MRKP.கதிரவன் அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினார். 

உடன் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் , சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!