வெள்ளி கடற்கரையை மேம்படுத்தும் திட்டப்பணிகளை அமைச்சர் MRKP அவர்கள் ஆய்வு !



கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையை மேம்படுத்தும் திட்டப்பணிகளை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.‌ பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!